இனிய தமிழ்ப் பாடல்கள்: தூங்காதே தம்பி தூங்காதே..! - பழைய திரைப்படப் பாடல்..!
அற்புத பணி,வாழ்த்துகள்.
சோலார் சமூக மேம்பாட்டு இயக்கம் எனும் பெயரில் பல்வேறு சமுக மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறோம். கல்வி,மருத்துவம்,சமூக மேம்பாடு பணிகளுக்கு உதவிட நினைப்பவர்கள் எங்களோடு இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கிறோம்.தொடர்பிற்கு -+91 94436 07174. E Mail:solarngl@gmail.com.
இரண்டே நாளில் அழகிய கையெழுத்து SCIENTIFIC AND PSYCHOLOGICAL MEDICAL METHODS
உங்கள் கையெழுத்தை இரண்டே நாளில் அழகாக்கும் அற்புத பயிற்சி.கட்டணம் ரூ,3,000- மட்டும்.பயிற்சியில் கையெழுத்து மாற்றம் பெறவில்லை என்றால் செலுத்திய கட்டணம் 100% திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.(MONEY BACK GUARANTEE)
பெயர் பதிவு,தொடர்புக்கு;
டாக்டர் A.P.அருள் குமரேசன், MSC(PSY),MS(COUN & PSY),RHMP,RAMP,DPFR,DHN,DAT,DYNS,AAT,
சோலார் அகாடமி,பவ்டா திருமணமன்டபம் எதிரில்
வெட்டூர்ணிமடம் பஸ் ஸ்டாப்,
நாகர்கோவில் 629003.
செல்-9443607174,9489620090,9367511133.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி...
Thursday, November 22, 2012
Saturday, November 3, 2012
செக்ஸ் தெரபி - பாலியல் ஆலோசகர் பயிற்சி SEX THERAPY – BASIC COUNSELLING SKILLS
பயிற்சியின் நோக்கம்
♀♥♂ பாலுணர்வு, குழந்தைபேறு
சம்மந்தமான உடற்கூறு, உயிரியல் கல்வி, உடலுறவு, பாலியல்
உணர்வுகள், தாய்மை, மகப்பேறு தடுப்பு
முறை இவற்றை அறிவியல் ரீதியாகக்
புரிந்துகொள்ள செய்தல்.
♀♥♂ பாலியல் அறியாமை, அதைப்பற்றி
அறிந்துகொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய
தவறான அறிவு, பாலியல் குற்றங்களை
களைய செய்யும் வழிவகைகள்.
♀♥♂ இல்லற இன்பம் மகிழ்ச்சியாக மாற,
வாழ்நாள் முழுவதும் கணவன்-மனைவி காதலுடன்
வாழ, திருமணமாகப் போகும் ஆணும், பெண்ணும்
தெரிந்து கெள்ளவேண்டிய வாழ்க்கை ரகசியங்கள். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நரகத்தில் விழாமல் தடுக்க... இனிய தாம்பத்யம் பெற
செக்ஸ் ஆலோசனைகள்.
♀♥♂ திருமண
முன் தயாரிப்பு ஆலோசனைகள் வழிமுறைகள் (Pri-Marrital Counselling)
பாடத்திட்டம்
۞ பாலியல் மருத்துவ வரலாறு
۞ ஆண்,
பெண் இனப்பெருக்க உறுப்புகள் - செயல்பாடுகள் ۞ சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி
பாலியல் மருந்துகள் பாலியல் குறைபாடு - நலம்
۞ செக்ஸ் யோகா & எக்ஸஸைஸ்
۞ மாஸ்டர்ஸ் & ஜாண்சன் செக்ஸ் மேனுவல் ۞ மருந்து
மாத்திரையில்லாமல்
செக்ஸ்
சக்தி பெறும் வழிகள் ۞ பாலியல் கலைகள் ۞ மனநலம் - வரலாறு ۞ பாலியல் பிரச்சனைகக்கான ஆலோசனை
வழங்கும் வழிமுறைகள் ۞ தம்பதிகளின் மனோதத்துவம் ۞ மனநல சிகிச்சை முறைகள்
۞ திருமணம் மற்றும் குடும்ப ஆற்றுப்படுத்துதல்.
பாலியல் ஆலோசகர் பயிற்சி - இப்படிப்பின் பயன்கள்
♀♥♂ பாலியல் ஆலோசகர்
(Sex Therapy) பயிற்சி முடித்தவர்களுக்கு பல்வேறு
வேலைவாய்ப்புகள் உள்ளது.
♀♥♂ குடும்ப நல ஆலோசனை மையம்
தொடங்கி நடத்த உங்களை உயர்த்திக்
கொள்ளலாம்.
♀♥♂ திருமண தம்பதியர்களில் பலர் தங்களது இல்லற
பிரச்சனைகளை வெளியே சொல்ல இயலாமையால்
பல பிரச்சனைகள் உண்டாகிறது. இதன் பலனாக அவர்கள்
விவாகரத்து தேடி நீதி மன்றம்
செல்கின்றனர். இவர்களுக்கு தகுந்த ஆலோசனை கொடுக்க
ஆட்கள் தேவை. இந்த ஆலோசகர்
தகுந்த கல்வி தகுதி உள்ளவராக இருக்க
வேண்டும். அதற்கு இந்த பயிற்சி
வழிவகுக்கும்.
♀♥♂ உங்களது ஆளுமையை அதிகரிக்கலாம், பாலியல்
விழிப்புணர்வை தனக்கு தாமே பெற்றுக்கொள்ளலாம்.
♀♥♂ வாழ்வில் ஆரோக்கிய
செக்ஸ் ஹெல்த் பெறவும், வாழ்வில்
மேன்மையடையும் வாய்ப்புகள் மிகுதியாகும்.
♀♥♂ இப்படிப்பை
முடித்தவர்கள் தங்களது நடப்பு பணிகளைச்
சிறப்பாகச் செய்வதுடன், சுற்றத்தவர், நண்பர்கள், வாடிக்கையாளாளர் மற்றும் பிறரை இன்னும்
திறம்படக் கையாள முடியும்.
♀♥♂ பயிற்சி முடித்தவர்களுக்கு மேல்படிப்புக்கும், குடும்பநல ஆலோசனை மையம் தொடங்கி
நடத்த ஏற்பாடுகள் செய்து தரப்படும்.
படிப்புக் காலம் (Course Duration)
ஆறு
மாதங்கள், விரைவான முறை 4 மாதங்கள்
யார் சேரலாம் - (Who can join )
♀♥♂ பாலியல் கல்வியை புரிந்துகொள்ள, விரும்பும்
யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம்.
♀♥♂ குறிப்பாக கல்லூரி மாணவ - மாணவியர்கள்,
திருமணத்திற்கு தயாராகும் நபர்கள், இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக
மாற்றும் ஆர்வம் உள்ள ஆர்வலர்கள்
யாவரும் சேரலாம்.
♀♥♂ பாலியல்
குறைபாட்டிற்கு மருத்துவம் செய்பவர்கள், பிற துறையில் ஆலோசனை
வழங்குபவர்களும் இதில் சேர்ந்து சிறப்பு
தகுதி பெறலாம்.
எப்பொழுது சேரலாம்,
எப்பொழுது
வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் இன்றே சேருவது
நன்று, சேர்ந்த நாளிலிருந்து பயிற்சி
காலம் தொடங்கும்.
இந்த பிரிவுக்கான
கடைசி
தேதி
…………………………………………...
பயிற்சி பாட புத்தகங்கள்
படிப்புக்
கட்டணம் செலுத்தியதும் அறிஞர் குழு தயாரித்த
நான்கு பிரிவு பாடதொகுப்புகள் வழங்கப்படும்,
பாடங்கள் அனைத்தும் பாலியல் மருத்துவர்களால் தயாரிக்கப்பட்ட
பாட தொகுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும்.
பயிற்சி
பாடங்களை முழுமையாக படித்தப் பிறகு நாங்கள் தபால்
வழியாக கேட்கும் வினாகளுக்கு பதில் எழுதி அனுப்ப
வேண்டும். இதற்கு மதிப்பீட்டு மதிப்பெண்கள்
வழங்கப்படும்.
பணிப்பயிலரங்கம் - Workshop (Practical Counselling Class)
கேள்வி
- பதில் எழுதி அனுப்பியவர்களுக்கு ஒரு
நாள் நேரடி பயிற்சி வகுப்பு
நடத்தப்படும். இதில் பாலியல் ஆலோசகர்களுக்கான
புதிய அணுகுமுறைகள், செக்ஸ் கல்வி, பாலியல்
மனநல ஆலோசனையை எப்படி செயல்படுத்த வேண்டும்
என்பது குறித்த பயிற்சிகள் நேரடியாக
நடத்தப்படும். பயிற்சி வகுப்பினை பாலியல்
வல்லுணர்கள் மூலம் நடத்துவார்கள். பயிற்சி வகுப்பானது
காலை
10.00 முதல்
மாலை
4.00 மணி
வரை
நடக்கும்.
படிப்புக்கட்டணம் (Course Fees)
மொத்த பயிற்சி
கட்டணம்
ரூ
4,000/- மட்டும்
தவணை
முறையில் பணம் செலுத்த விரும்பினால்
2200 + 2200 என இரு
தவணைகளில் செலுத்தலாம்.
பணிப்பயிலரங்க கட்டணம்
ரூ.750/- (காலை, மாலை தேனீர்,
மதிய உணவு, பயிற்சி குறிப்பேடு
உட்பட) கட்டணத்தை DD ஆக ”SOLAR CHARITABLE TRUST” எனும்
பெயரில் NAGERCOIL-ல் மாற்ற
தக்க வகையில் எடுத்து அனுப்ப
வேண்டும். அல்லது SBI வங்கியில்
செலுத்தலாம்.
Name:A.P.
Arul Kumaresan - A/C No - 10843391057
மதிப்பீடும் முடிவும் Evaluation & Result
சமர்ப்பிக்கப்படும்
விடைத்தாள்கள் மற்றும் சுய பயிற்சி
நோட்டு, நேரடி பணிப்பயிலரங்கில் பங்கேற்பு
மற்றும் செயற்பாடு ஆகிய அம்சங்களின் அடிப்படையில்
மதிப்பீடு அமையும் வெற்றி பெற்றவர்கள்
படிப்பின் இறுதியில் சான்றிதழ் (CSTCS) பெறுவர்கள்.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டியவை
♀♥♂ விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து, அதோடு சமீபத்திய
புகைப்படத்தை ஓட்டி, விண்ணப்பத்துடன் இரண்டு
தனி புகைப்படங்களை இணைத்து அலுவலக முகவரிக்கு
அனுப்ப வேண்டும்.
♀♥♂ தங்களது கல்வி தகுதிக்கான சான்றிதழ்களின்
நகல் இணைக்கவும்.
♀♥♂ கேட்பு
வரைவோலை DD,Cheque வங்கி ரசீது
இணைத்து அனுப்பி வைக்கவும்.
♀♥♂ அனுப்ப
வேண்டிய முகவரி
THE
DIRECTOR,
SOLAR SSE,
Roy
Complex,Krishnancoil,
NAGERCOIL - 629 001.
KANYAKUMARI DIST.
CELL- 3967511133,9443607174.
DR A.P.ARUL
KUMARESAN, MS (Coun
& psy),MSC(Psy),
DPFR,CAMSH,Ph.D.,
DIRECTOR - SOLAR
Thursday, July 19, 2012
ஆல்ஃபா ஆழ்மன சக்தி தியான பயிற்சி
* பயிற்சியின் நன்மைகள் *
·
குடும்பத்தில்
மகிழ்ச்சி,அமைதி கிடைக்கும்
·
உடல்
நோய்களை தீர்க்கலாம்
·
மாணவர்களின்
ஞாபக சக்தி வளரும்
·
நீங்கள்
நினைப்பதை அடைய முடியும்
பயிற்சி நாள் – 05-08-2012 ஞாயிறு காலை 9.30-1.00
வரை
கட்டணம் – ரூ.999-
(பயிற்சி குறிப்பேடு,தேனீர்,நோட்,
பேனா உட்பட)
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
யோகாசனம்-கண் பயிற்சிகள்
·
சர்க்கரை
நோய்,இரத்த அழுத்தம்,மாரடைப்பு,குறட்டை,தைராய்டு,மூட்டு
வலிகள்,ஆண்மைக்குறைவு,குடலிறக்கம்,போன்றவற்றை போக்கும் எளிய யோகாசனங்கள்
·
ஆப்ரேசன்
இல்லாமல் கண் குறைபாடுகளை போக்கவும்,கிட்டப்பார்வை,தூரப்பார்வை சரிசெய்து கண்ணாடி
இன்றி சிறந்த கண் பார்வை பெற இயற்கை முறை கண் பயிற்சிகள்
பயிற்சி நாள் – 05-08-2012 ஞாயிறு மாலை 2.00-4.30
வரை
கட்டணம் – ரூ.999- (பயிற்சி
குறிப்பேடு,தேனீர்,நோட்,
பேனா உட்பட)
இரண்டு பயிற்சியும் நடக்கும் இடம்;
மும்பை தமிழ் சங்கம்,
சைன்(கிழக்கு),மும்பை -22
பயிற்சியாளர் ; DR A.S.அசோக்குமார் PhD (yoga),சென்னை.
நிகழ்ச்சி ஏற்பாடு- சோலார் மாற்றுமருத்துவ ஆய்வு மையம்,நாகர்கோவில்,கன்னியாகுமரி மாவட்டம்.
பெயர் பதிவு,தொடர்புக்கு
8291936858,094896-20090
Sunday, January 8, 2012
மூல நோய் வராமல் தடுப்பதற்கான இலவச மருத்துவ கருத்தரங்கு
மூல நோய் வராமல் தடுப்பதற்கான இலவச மருத்துவ கருத்தரங்கு நாகர்கோவிலில் 08.01.2012 அன்று தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்,சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மையம்,டிரீம்ஸ் இந்தியா ஆகியவை இணைந்து நடத்தியது.
இதில் கல்வி தந்தை டாக்டர் சதாசிவம் தலைமை தாங்கினார்.டாக்டர் லிங்கேஸ்வரன் வரவேற்றார்.டாக்டர் அருள் குமரேசன் முன்னிலை வகித்தார். டாக்டர் சிதம்பர நடராஜன்,டாக்டர் ஜெனிபர்,டாக்டர் வர்கீஸ் ஆகியோர் பேசினர்.முடிவில் ஞானசிகாமணி நன்றி கூறினார்.
இதில் கல்வி தந்தை டாக்டர் சதாசிவம் தலைமை தாங்கினார்.டாக்டர் லிங்கேஸ்வரன் வரவேற்றார்.டாக்டர் அருள் குமரேசன் முன்னிலை வகித்தார். டாக்டர் சிதம்பர நடராஜன்,டாக்டர் ஜெனிபர்,டாக்டர் வர்கீஸ் ஆகியோர் பேசினர்.முடிவில் ஞானசிகாமணி நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)