மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மதுரை மண்டல்ம்
சார்பில் Gவிழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
நாகர்கோவில் மேலத்தெருகரை புனித அந்தோணியார் ஆலய வளாகத்தில் வைத்து நடந்தத கருத்தரங்கில்
நம்மை நாம் அறிவோம் எனும் தலைப்பில் கல்வி அதிகாரி
G. அப்புகுட்டன் உரையாற்றினார்.
திரு அந்தோணிபால் பெண்களும் கல்வியும் எனும்
தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியில் 40 பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சிகான ஏற்பாடுக்ளை சோலார் டிரஸ்ட் சார்பில்
டாக்டர் குமரி ஆ குமரேசன் செய்திருந்தார்.
நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்கள் இதோ.

No comments:
Post a Comment