மத்திய தொழிலாளர் கல்வி வாரியம் மதுரை மண்டலம்
சார்பில் மகாத்மா காந்தி கிராமபுற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு
கருத்தரங்கு 22-23.09.2011 ல் புத்தளம் பஞ்சாயத்தில் உள்ள அரியபெருமாள்விளை-யில்
இரு தினங்கள் நடந்தது.
கருத்தரங்கில்,
மண்டல இயக்குனர் திரு A.C.ராஜு அவர்கள் திட்டம்
குறித்தும்,பங்கேற்பாளர்களை உற்சாகபடுத்தியும் பேசினார்.
நம்மை நாம் அறிவோம் எனும் தலைப்பில் கல்வி அதிகாரி
G. அப்புகுட்டன் உரையாற்றினார்.
திரு அந்தோணிபால் பெண்களும் கல்வியும் எனும்
தலைப்பில் பேசினார்.பெண்களும் பொருளாதாரமும் எனும் தலைப்பில்
திருமதி லெட்சுமி,திருமதி ராணி ஆகியோர் பேசினர்.ஏற்பாடுகளை
சோலார் இயக்குனர் டாக்டர் குமரி ஆ.குமரேசன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் 40 பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் 40 பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment